Monday, November 4, 2019

காதல் கவிதை- JD

இரவின் நிலவுகூட
         மேகத்தின் போர்வையில்
                   மெல்ல உறங்குகிறது

நான் மட்டும்
         அவளது
                நினைவுக்கடலில் நீந்துகிறேன்

                            விடியும்வரை -


      என்றும் காதலுடன் -JD💞